Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சவுதிக்கான Air India விமான சேவை ரத்து

சவுதிக்கான Air India விமான சேவை ரத்து

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சவுதி அரேபியாவிற்கான தங்களது அனைத்து விமானச் சேவைகளையும் வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 


அதன்படி, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து இருவழி விமானச் சேவைகளும் வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களான இண்டிகோ, அகாசா ஏர் ஆகியவையும் சவுதிக்கான விமானப் போக்குவரத்தை அக்.17 வரை முழுமையாக ரத்து செய்துள்ளன.



முந்தைய செய்தி
UPI கட்டண நடைமுறை ஒத்திவைப்பு
அடுத்த செய்தி
ICICI லைஃப் லாபம் 25% உயர்வு - பெயர் மாற்றம்

தொடர்புடைய செய்திகள்